பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…
திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை எதிர்புறம் உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…