தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் மே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது