விஜயகாந்திற்கு பத்ம பூஷண்.. மத்திய அரசின் பத்ம விருதுகள் முழு பட்டியல்…
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.… Read More »விஜயகாந்திற்கு பத்ம பூஷண்.. மத்திய அரசின் பத்ம விருதுகள் முழு பட்டியல்…