லஞ்சம் தலைவிரித்தாடும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகம்
தமிழகம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவுசார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சார்பதிவாளர் அலுவகங்களில் பல்வேறு… Read More »லஞ்சம் தலைவிரித்தாடும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகம்