மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி
அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக… Read More »மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி