சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் இரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார்… Read More »சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு