சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி… Read More »சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்