கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை… Read More »கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?