பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…
பெண் போலீசாரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட புகார் தொடர்பாக, போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சூழலில், தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.… Read More »பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…