பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..
திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முடிவினை ரயில்வே நிர்வாகம் கைவிடவேண்டுமென வலியுறுத்தி,அங்கு பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..