நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…
கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள்… Read More »நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…