பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ளது கே.ஆர்.மார்க்கெட். நேற்று காலை 10.45 மணி அளவில் வழக்கம்போல் ஒருபுறம் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் என கூட்டம்… Read More »பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது