பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி(25), சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கோபி அந்த நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் முன்பணம் பெற்றுவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையிலிருந்து… Read More »பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…