Skip to content

பட்டாசு ஆலை

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

  • by Authour

திருவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை  இயங்கி வருகிறது.  உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.… Read More »சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  முதல்வர் வெளியிடப்பட்டுள்ள… Read More »மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம்  வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால்  பட்டாசு ஆலையில் உள்ள 10 அறைகள் இடிந்து… Read More »சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றிய செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  இறந்தவர்கள் குடும்பத்துக்கு… Read More »பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்   பட்டாசுக்கு வெடிமருந்து கலக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 5  அறைகள் இடிந்து தரை மட்டமானது. இந்த  அறைகளில் 20க்கும்… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

error: Content is protected !!