அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….
உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக, அரியலூரில் மாதா கோவில் அருகில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. ஏ ஐ டி… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….