மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.… Read More »மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே