புதுகையில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம்…by AuthourJuly 29, 2023புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.