புதுகை, பேரையூா் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள பேரையூர் நாகநாதசாமி திருக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் பங்குனி மாத கடைசி நானான இன்று தேரோட்டம் நடைபெற்றது.… Read More »புதுகை, பேரையூா் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்