காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய… Read More »காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்