Skip to content

பக்தர்கள்

மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில்   மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது.  அரிமழம் விளங்கியம்மன் ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின்  பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி… Read More »மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த  வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில்  அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

மயிலாடுதுறை… சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்… பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு..

  • by Authour

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாயேஸ்வர சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு… Read More »மயிலாடுதுறை… சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம்… பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு..

பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

தமிழ்நாட்டில்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த விழா இன்று  தமிழகத்தின்  அனைத்து  முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இந்த விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.  முருகனின்… Read More »பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்… Read More »விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம்நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா… Read More »திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்குஅருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும்… Read More »நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

error: Content is protected !!