நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு சாலையில், அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகன… Read More »நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…