செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.… Read More »செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்