நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….
அரியலூர் மாவட்டத்தில் காரிப்பருவத்தில் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01.08.2024 முதல் திறக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்… Read More »நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….