Skip to content

நெல்லை

நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை மாவட்டத்தில்  கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9… Read More »அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

  • by Authour

நெல்லை வெள்ளக்கோவிலில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை  மீட்க   ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.  நெல்லை கொக்கிரகுளத்தில் பெண்கள் கிளை சிறை உள்ளது.  இந்த சிறைக்குள்ளும் வெள்ளம்… Read More »நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது… Read More »விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர். ஆனால் திமுக கவுன்சிலர்களில்  பலர் மேயர் சரவணனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

நெல்லை பாலிமா் டிவி நிருபர் சாலை விபத்தில் பலி

  • by Authour

 பாலிமர் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளராக  பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி (52).  இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத… Read More »நெல்லை பாலிமா் டிவி நிருபர் சாலை விபத்தில் பலி

நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை  சென்று கொண்டிருந்தது. ரெஜி என்பவர் பஸ்சை இயக்கிய நிலையில், கண்ணன் என்பவர் கன்டக்டராக பணியில் இருந்துள்ளார். … Read More »நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

  • by Authour

நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸர் முகமது(35). இவர் சூப்பர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்தார். இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கோடீஸ்வரன்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… பயங்கரம்…

error: Content is protected !!