திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர்… Read More »திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?