நெல்லை திமுக அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு… 32 லட்சம் பறிமுதல்..?
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தரப்பினர் மிகவேகமாக பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் வேட்பாளர் அறிவிப்பு… Read More »நெல்லை திமுக அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு… 32 லட்சம் பறிமுதல்..?