நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி நெல், பருத்தி,… Read More »நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு