தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…
தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம்,… Read More »தஞ்சையில் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு…