ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது
2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் வரும் ஜனவரி 6ம் தேதி காலை கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். சபாநாயகர் அப்பாவு இன்று… Read More »ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது