Skip to content

நீலகிரி

இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

  • by Authour

உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு… Read More »இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

சீனாவில் இருந்து  எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. கர்நாடகா, குஜராத்தில் 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை,  சேலத்தில் தலா ஒருவர் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து… Read More »ஊட்டி வருவோருக்கு முககவசம் கட்டாயம்- கலெக்டர் அறிவிப்பு

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி….

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக உதகை மாவட்ட சைபர் க்ரைம்… Read More »முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி….

நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூருக்கு ரெட்… Read More »நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்….

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூர் இருந்து ஊட்டிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இப்பகுதியில் இந்த யானை கடந்த 2 தினங்களாக முகாமிட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர் வயல், அக்கார்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில்… Read More »கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்….

நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.குன்னூர் பகுதியிலும் மழை பெய்துகிறது. அங்குள்ள  அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து… Read More »நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

  • by Authour

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி… Read More »நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்… Read More »இன்றும் நாளையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. பின்னர்  பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகம். இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள்  தங்குவதற்கு முதுமலை வெளிவட்ட… Read More »சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

error: Content is protected !!