கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகி்றது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது.… Read More »கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு