மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்தது
தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கொட்டி தீர்க்கிறது. இன்று கர்நாடகத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கர்நாடகத்தில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்தது