பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பக்தர்கள் புதின நீராடினர். கங்கை,… Read More »பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்