கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழக கவர்னர் ரவி சட்டமன்றத்தில் உரையை படிக்காமல் இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கடந்த 6ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த … Read More »கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு