தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி
தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா , இவர் ராணுவத்தில் நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்… Read More »தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி