Skip to content

நிவாரணப்பொருட்கள்

அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து… Read More »அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தமுமுக சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தமுமுக திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 08 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், ரூபாய் 5இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட காவல்துறையினரால்… Read More »அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

ரஜினி பவுண்டேசன் சார்பில் 4 மாவட்டத்திற்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

  • by Authour

ரஜினிகாந்த் foundation சார்பில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் , குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கபட்ட… Read More »ரஜினி பவுண்டேசன் சார்பில் 4 மாவட்டத்திற்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தூத்துக்குடியில் மழை வௌ்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, அந்தோணியார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார்.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.… Read More »தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480/- மதிப்பிலான நிவாரணப் பொருட்களை போக்குவரத்துத் துறை அமைச்சர்… Read More »அரியலூரில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய அமைச்சர் சிவசங்கர்..

கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.21 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

கரூர் மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம், மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ,ஆகியவற்றை சேர்த்து ரூ. 21 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கரூர் மாநகராட்சி சார்பில்… Read More »கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.21 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

அரசு பஸ்சில் நிவாரணப்பொருட்களை இலவசமாக அனுப்பலாம்…. தமிழக அரசு

  • by Authour

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி… Read More »அரசு பஸ்சில் நிவாரணப்பொருட்களை இலவசமாக அனுப்பலாம்…. தமிழக அரசு

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

  • by Authour

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து… Read More »தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

error: Content is protected !!