நிலா சிவப்பாகிறது – 2 நாட்கள் பார்க்கலாம்
வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.… Read More »நிலா சிவப்பாகிறது – 2 நாட்கள் பார்க்கலாம்