பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..
கடந்த டிசம்பர் 12ஆம்தேதி அன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து… Read More »பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..