திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பு அணிகளில் பல்வேறு நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி