சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….
சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சை மாவட்ட செய்தியாளர் எஸ். அலெக்சாண்டர்(44) சிறுநீரக நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அலெக்சாண்டார் இயற்கை எய்தினார். அவரது… Read More »சத்தியம் டிவியின் தஞ்சை செய்தியாளர் அலெக்ஸ் காலமானார்….