யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்
மத்திய பணியாளர் தேர்வாணையக்குழு யு.பி.எஸ்.சி.யின் தலைவராக புகழ்பெற்ற கல்வியாளர் மனோஜ் சோனி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு யு.பி.எஸ்.சி.யின் மூத்த உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,… Read More »யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமனம்