Skip to content

நியமனம்

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு…

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா… Read More »ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு…

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

  • by Authour

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு ,… Read More »அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் நியமனம்

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி  கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள… Read More »தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக… Read More »எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

  • by Authour

தமிழகத்தில் கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. புதிதாக பெயர்கள் சேர்ப்பவர்கள் , திருத்தங்கள் செய்பவர்கள் செய்து கொள்ளலாம். பெயர் நீக்கம் செய்யலாம்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும்… Read More »அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழகத்தில் ரவி கவர்னராக பதவியேற்ற நாள் முதல், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதுடன், , தமிழர்களின்  கருத்தியல்களுக்கு முரணான கருத்துக்களை பரப்புவதையே வேலையாக கொண்டு செயல்படுகிறார் என்றும்  திமுக உள்ளிட்ட அனைத்து… Read More »துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

  • by Authour

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார். இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

புதுகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா பொறுப்பேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க.பிரேமலதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

error: Content is protected !!