Skip to content

நினைவிடம்

கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

அமைச்சர் ரகுபதி இன்று  சட்டத்துறை  மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையொட்டி இன்று காலை அவர்  மெரினாவில் உள்ள  கலைஞர் கருணாநிதியின்  நினைவிடம் சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் … Read More »கருணாநிதி நினைவிடத்தில், அமைச்சர் ரகுபதி மரியாதை

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை….

தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக… Read More »கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை….

அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். தந்தையின் பிறந்தாளையொட்டி… Read More »அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார்.  முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா… Read More »ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தனது 95-ம் வயதில் காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த… Read More »கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா  நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி… Read More »இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்னை மெரினாவில்  அண்ணா நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின்  இதனை திறந்து… Read More »கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு…..

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதி நினைவிடம்  ரூ.39 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வரும் 26ம் தேதி நினைவிடத்தை, தமி்ழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் … Read More »கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு…..

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மரியாதை…

  • by Authour

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.… Read More »திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மரியாதை…

கேப்டன் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.. பரபரப்பு…

  • by Authour

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்… Read More »கேப்டன் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.. பரபரப்பு…

error: Content is protected !!