மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி, மகாத்மா காந்தி 100நாள் வேலைத்திட்ட நிதி ஆகியவற்றை வழங்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்து வருகிறது. இந்த நிதியை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தி வரும் 29ம்… Read More »மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்