புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்தது.… Read More »புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்