காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதில் 13… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்