செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு… Read More »செந்தில்பாலாஜி ஜாமீன் மனு…. நாளைக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு