ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்