திருச்சியில் நாளை மின்தடை….
திருச்சி மெயின்கார்டு கேட் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 09.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் நாளை மின்தடை….