முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை